தமிழ்நாட்டில் நடிகர் ரஜினியை விடவா விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்? என்று கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், ஒரு தேர்தலுக்கே விஜய் களத்தில் இருந்து செயல்பட முடியாது என பேசி உள்ளார்.