Vijay | TVK | விஜய் முதல்வராக வேண்டி தவெக மகளிர் அணியினர் அங்க பிரதட்சணம்
விஜய் முதல்வராக வேண்டி தவெக மகளிர் அணியினர் அங்க பிரதட்சணம்
அங்க பிரதட்சணம் செய்து தவெகவினர் சிறப்பு பிரார்த்தனை
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, அவர் 2026ல் தமிழக முதல்வராக வேண்டும் என திருவொற்றியூர் அம்மன் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்து மகளிர் அணியினர் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலில்
விஜயின் புகைப்படத்தை வைத்து அர்ச்சனை செய்து மனம் உருகி பிரார்த்தனை செய்த தவெகவினர்,
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூட்டாக கோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
