TVK | ADMK | ``இடைத்தேர்தலில் தவெகவுக்கு குறைவான வாக்குகளே கிடைக்கும்’’ - அதிரவிடும் ஆருடம்

``இடைத்தேர்தலில் தவெகவுக்கு குறைவான வாக்குகளே கிடைக்கும்’’ - அதிரவிடும் ஆருடம்

இடைத்தேர்தலில் தவெகவுக்கு சட்டமன்ற தேர்தலைவிட குறைவான வாக்குகளே கிடைக்கும் என்றும், அக்கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

#cmvijay #admk #tnbyelection #tvk

X

Thanthi TV
www.thanthitv.com