TVK vs NTK | விஜய்க்கு சீமான் சரமாரி கேள்வி

x

விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு சீமான் பதில்

“கட்சி தொடங்கியதில் இருந்து தனித்தே போட்டியிட்டு வருகிறோம்“

“4 முறை தோற்ற பிறகும் 5வது முறையும் தனித்தே போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் தான்“

“த.வெ.கவுக்கும் எங்களுக்கும் கொள்கையில் முரண்பாடுகள் உள்ளன“

“நீங்கள் பெரியாரை வழிகாட்டி என்கிறீர்கள் - எங்களுக்கு பிரபாகரன் வழிகாட்டி“

“எந்த கொள்கையில் நீங்கள் பெரியாரை ஏற்கிறீர்கள்?“-விஜய்க்கு சீமான் கேள்வி

“தமிழ் குறித்து பெரியார் பேசியதை த.வெ.கவினர் ஏற்கிறார்களா?“ - சீமான்


Next Story

மேலும் செய்திகள்