கட்சி மேடையில் டான்ஸ் ஆடிய விஜய்யை விமர்சித்த பாஜக கட்சியின் தலைவர் என்றால் என்ன என்பது தெரியாமல், தவெக தலைவர் விஜய் நடனமாடி கொண்டிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.