வேளாண் பட்ஜெட் உரையின் இறுதியில் அமைச்சர் வினோத் கூறிய அரசியல் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, பட்ஜெட்டுடன் தொடர்பில்லாத கருத்துகள் இருந்தால் அவற்றை நீக்குவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.