TVK Vijay Salem Visit | விஜய் சந்திப்பில் முக்கிய அப்டேட்.. உறுதிபடுத்திய முக்கிய நிர்வாகி

விஜய் சந்திப்பில் முக்கிய அப்டேட்.. உறுதிபடுத்திய முக்கிய நிர்வாகி

விஜய் சந்திப்பில் முக்கிய அப்டேட்.. உறுதிபடுத்திய முக்கிய நிர்வாகி “பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றவுள்ள விஜய்“ சேலத்தில் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்ற உள்ளதாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். “பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றவுள்ள விஜய்“ சேலத்தில் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்ற உள்ளதாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com