Tvk Vijay Parents || தவெக பிரச்சாரம் தடையின்றி நடைபெற வேண்டும் - விஜய்யின் பெற்றோர் வழிபாடு
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் தடையின்றி நடைபெற வேண்டி, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் சோபனா ஆகியோர் சென்னை, கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்தனர். சாய்பாபாவுக்கு மயில் இறகாலான மாலை அணிவித்து, பிரார்த்தனை செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
Next Story
