Tvk Vijay | விஜய்யின் 15 நாள் சுற்றுப்பயணம்.. எந்த தேதியில் எந்த மாவட்டம்? - வெளியான முழு லிஸ்ட்

x

விஜய் சுற்றுப்பயணம் - அட்டவணை வெளியீடு/அக்.4,5ம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம் /அக்.11 கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம்/அக்.18 காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம்/அக்.25 தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம்/நவ.1 கிருஷ்ணகிரி, தரும‌புரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்/நவ.8ம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்


Next Story

மேலும் செய்திகள்