TVK Vijay | தானே முன் நின்று அனைத்தையும் செய்த விஜய் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் தொடங்கியுள்ளது...