TVK | Vijay | விஜய் போட்டோ, தவெக துண்டை கழற்றி வாசலிலேயே வைத்து சென்ற ஆதரவாளர்கள்

TVK | Vijay | விஜய் போட்டோ, தவெக துண்டை கழற்றி வாசலிலேயே வைத்து சென்ற ஆதரவாளர்கள்
Summary

தவெக-வில் சீட்டு கிடைக்காத அதிருப்தியில் புஸ்ஸி ஆனந்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் மனவெளி தொகுதியில் போட்டியிட விரும்பிய முருகன் என்பவருக்கு சீட்டு வழங்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரெயின்போ நகர் பகுதியில் தவெக-வின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உழைத்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com