TVK Vijay | மக்களை சந்திக்கிறார் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் செய்த செயல்
- விஜய்யின் காஞ்சி மக்கள் சந்திப்பு - QR கோடுடன் அடையாள அட்டை வழங்கல்.
- ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள குன்னம் கிராம மக்களுக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டையை பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழங்கினார்...
Next Story
