TVK | Vijay | விஜய் Entry...

x

TVK | Vijay | விஜய் Entry...

தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி, அடுத்த கட்ட வாக்காளர்களை இணைப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கபட் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர் தவெக தலைவர் விஜய் மீண்டும் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம் அல்லது தனியார் அரங்கில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்