வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் அகரம்சேரி பகுதியில் இன்று நடைபெற உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது...