தஞ்சையில் நாளை தவெக நிர்வாகிகள் சந்திப்பு- என்.ஆனந்த் நேரில் ஆய்வு தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.