Tvk Vijay | Trisha | விஜய்யின் அரசியல் பற்றிய கேள்வி? - முதல்முறை த்ரிஷா சொன்ன கருத்து?

x

நடிகர் விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற "SIIMA 2025" விருதுகள் வழங்கும் விழாவின் மேடையில், நடிகர் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டதும் மொத்த அரங்கமுமே அதிர்ந்தது. மேலும் திரிஷாவிடம் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, விஜய்யின் கனவுகள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் நிறைவேறட்டும் எனவும் அவர் அதற்கு தகுதியானவர் தான் எனவும் நடிகை திரிஷா கருத்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்