TVK Vijay | டிரைவரின் 30 வருட விசுவாசத்துக்கு மகனுக்கு கிடைத்த பரிசு | கண்ணீரை துடைத்து விட்ட விஜய்
TVK Vijay | டிரைவரின் 30 வருட விசுவாசத்துக்கு மகனுக்கு கிடைத்த பரிசு | கண்ணீரை துடைத்து விட்ட விஜய்
விஜய்யின் டிரைவர் மகனுக்கு சீட் - நெகிழ்ச்சி தருணம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது நீண்டகால உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனை விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்க்குத் தொடக்கத்தில் ஓட்டுநராகவும், தற்போது நம்பிக்கைக்குரிய நபராகவும் உள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு விஜயை நேரில் பார்த்தபோது சபரிநாதன் கண்கலங்கி நிற்க, விஜயே அவரை கட்டியணைத்து கண்ணீரை துடைத்து மகிழ்வித்தது பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
