TVK | Vijay | களத்தில் இறங்கி கரூரின் கவனம் ஈர்த்த தவெக தொண்டர் - வைரலாகும் பேச்சு
கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில் விஜய் சுற்றுப்பயணத்தை ஒட்டி உடல் முழுவதும் தவெக கொடி வண்ணத்தில் பெயிண்ட்டை பூசிக் கொண்டு கூட்டத்திற்கு மத்தியில் தொண்டர் ஒருவர் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்.
கட்சியின் பெயரை உடம்பில் எழுதிக் கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த அவர் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்...
Next Story
