TVK Vijay | தவெக குழு வேலை தொடக்கம்.. ஒப்படைத்த என்.ஆனந்த்
பல்வேறு தரப்பு பொதுமக்கள் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மூலம் கொடுத்த கோரிக்கைகளை பொதுச்செயலாளர் ஆனந்த் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் ஒப்படைத்தார். அடுத்த கட்ட ஆலோசனையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தொடங்கியுள்ளது
Next Story
