TVK Vijay | Survey | "தவெகவிற்கு 121 இடங்கள்..." - தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிய சர்வே

"தவெகவிற்கு 121 இடங்கள்..."

தவெகவுக்கு 41% வாக்குகள் - ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி கணிப்பு 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 2,440 ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன், 2 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களிடம் வாக்குப்பதிவுக்கு பின்பு தாங்கள் கருத்துக்கணிப்பு நடத்தியதாக கூறியுள்ள ரவி, தவெகவுக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com