TVK Vijay | Selvaperunthagai |"விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் நெருக்கடி தான்.."-செல்வப்பெருந்தகை பகீர்

x

த.வெ.க தலைவர் விஜய்க்கு மட்டுமே நெருக்கடி உள்ளது போல் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்த செல்வப்பெருந்தகை, தானும் பல முறை கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் S.I.R. குறித்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்