TVK Vijay | Ranipet Tollgate | தலைமையின் உத்தரவை மீறி... விஜய் வேனை சூழ்ந்த தொண்டர்கள்
தலைமையின் உத்தரவை மீறி... விஜய் வேனை சூழ்ந்த தொண்டர்கள்
சுங்கச்சாவடியில் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள் தவெக தலைமையில் அறிவுறுத்தலை கண்டுகொள்ளாமல் அக்கட்சி தொண்டர்கள் விஜய்யின் காரை, இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்... ராணிப்பேட்டை சுங்கச்சாவடியில் விஜய்யின் வாகனத்தை நூற்றுக்கணக்கான தொன்டர்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்ததால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது......
