தவெகவுக்கு சென்ற அதிமுகவினருக்கு ராஜேந்திரபாலாஜியின் மெசேஜ் திமுக, அதிமுகவை விரும்பாத வாக்காளர்களால்தான் விஜய் வெற்றி பெற்றார் என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்தார்.