மாநாட்டை விஞ்சும் ஏற்பாடுகள் - தவெகவின் அடுத்த பாய்ச்சல்

x

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. அதற்கான கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், அதன் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்