TVK Vijay | NTK | TVK கட்சியினர் கார்கள் கண்ணாடியை உடைத்த நாதக கட்சியினர்.. தேனியில் பரபரப்பு
TVK கட்சியினர் கார்கள் கண்ணாடியை உடைத்த நாதக கட்சியினர்.. தேனியில் பரபரப்பு
TVK கட்சியினர் கார்கள் கண்ணாடியை உடைத்த நாதக கட்சியினர்.. தேனியில் பரபரப்பு தவெக நிர்வாகி காரை சிறைபிடித்து கண்ணாடியை உடைத்த நாதகவினர் தேனியில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசியபோது இடையூறு செய்ததாக தவெக நிர்வாகிகளின் கார் கண்ணாடியை நாம் தமிழர் கட்சியினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
