TVK Vijay | Nomination | வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய் | இன்றைய அடுத்தடுத்த பிளான் இதுதான்
TVK Vijay | Nomination | வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய் | இன்றைய அடுத்தடுத்த பிளான் இதுதான்
பெரம்பூரில் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் - பிரசாரத்தையும் தொடங்குகிறார் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் களமிறங்கும் தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து களமிறங்கும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்யும் விஜய் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்குகிறார்....