TVK Vijay News | Vijay House | Vijay Latest News | தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஜய் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை

சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்த‌து

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com