TVK Vijay | கவுண்டவுனை ஸ்டார்ட் செய்த என்.ஆனந்த்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை முதலமைச்சராக அமர்த்த இன்னும் 50 நாட்களே உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com