வழி தெரியாமல் நின்ற போது வழி காட்டியவர் விஜய்
த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில் கண்கலங்கிய செங்கோட்டையன்
வழி தெரியாமல் நின்ற போது, தனக்கு வழி காட்டியவர் விஜய் தான் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உருக்கமாக பேசியுள்ளார்...