TVK | Vijay | தவெகவில் பதவிக்கு உட்கட்சி மோதல் - தீயாய் வைரலாகும் வீடியோ

x

தவெகவில் பதவி வழங்குவது தொடர்பாக உட்கட்சி சண்டை, வடசென்னை ஆர்.கே.நகர் பகுதியில் தவெக மாவட்ட செயலாளர் சுறா பாலுவுக்கும், நிர்வாகி பாபு என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்