TVK Vijay in Tiruvallur | மனம் பொறுக்காமல் தவெக கொடி வண்ணத்திலேயே குடை கொண்டு வந்து கொடுத்த தொண்டர்

மனம் பொறுக்காமல் தவெக கொடி வண்ணத்திலேயே குடை கொண்டு வந்து கொடுத்த தொண்டர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் ரோடு ஷோவில் ஈடுபட செல்லும் தவெக தலைவர் விஜய்க்கு காரனோடை பகுதியில் தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com