TVK Vijay Fans | Veeralakshmi | "விஜய் ரசிகர்களுக்கு யாரும் பெண் கொடுக்காதீர்கள்" -வீரலட்சுமி ஆவேசம்
கரூர் துயர சம்பவத்திற்கு தண்டனையாக விஜய் ரசிகர்களுக்கு யாரும் பெண் கொடுக்காதீர்கள் என வீரலட்சுமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
Next Story
