TVK Vijay | ``ஒட்டுமொத்த கிறிஸ்தவ அமைப்புகளின் ஓட்டுகளும்..’’ - தவெக குறித்து ஓபனாக சொன்ன அப்பாவு
தமிழகத்தின் ஒவைசியாக பாஜகவால் களம் இறக்கப்பட்டவர் விஜய்"
தமிழகத்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக பாஜகவால் தமிழகத்தின் ஒவைசியாக களம் இறக்கப்பட்டவர் விஜய் என்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Next Story
