TVK Vijay | EPS | "அவருக்கு.." - விஜய்-க்கு பதிலடி கொடுத்த EPS

விஜய்-க்கு பதிலடி கொடுத்த EPS

அதிமுக ஊழல் கட்சியா? விஜய்க்கு ஈபிஎஸ் பதிலடி ஜெயலலிதாவை ரோல் மாடல் எனக்கூறிவிட்டு அதிமுகவை ஊழல் கட்சி எனக் கூறுவதா? என, விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவத்திற்கு பின் 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை என்றும் சாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com