TVK Vijay | DMK | "விஜய்-க்கு தெரியாது" - பரபரப்பை கிளப்பிய அமைச்சர்
"விஜய்-க்கு தெரியாது"
"விஜய்-க்கு தெரியாது" - பரபரப்பை கிளப்பிய அமைச்சர் "தனது இருப்பிடத்திலேயே மக்களை சந்திக்கும் விஜய்" தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது எங்களைப் போன்ற மக்களை சந்திப்பவர்களுக்குத்தான் தெரியும் என்றும், தவெக தலைவர் விஜய் தனது இருப்பிடத்திற்கே அனைவரையும் வரவழைத்து சந்திக்கிறார் என்றும் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
