TVK Vijay | Delhi | Alliance | நாளை டெல்லி கிளம்பும் விஜய் - இன்று அவசர ஆலோசனை

கூட்டணியா? தனித்து போட்டியா? - நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட தவெக கூட்டணி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்ட தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்... கூட்டணி அமைத்தாலும் தனியாக நின்றாலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாவட்ட செயலாளர்கள் கருத்து...

X

Thanthi TV
www.thanthitv.com