TVK Vijay Campaign | கேட்டு காத்திருக்கும் விஜய் - கூடிய விரைவில் ரிசல்ட் வரலாம்

TVK Vijay Campaign | கேட்டு காத்திருக்கும் விஜய் - கூடிய விரைவில் ரிசல்ட் வரலாம்

புதுச்சேரியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி தவெகவினர் மனு புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் வாகன பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com