TVK ``விஜய் என்னை கூப்பிட்டு, என் காதில் இப்படி சொன்னார்’’ அதே போல செய்து காட்டி நிர்வாகி நெகிழ்ச்சி

x

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் த.வெ.க வேட்பாளர் நான் தான் என மாவட்ட செயலாளர் விஜயகுமார் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தவெக தலைவரிடம் அறிவுறுத்தலின் படி தனது ஆதார் அட்டை வாக்காளர் அட்டை முதல் அனைத்து அடையாள அட்டைகளையும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் இணைத்துள்ளதாகவும் அவர் நிர்வாகிகள் மத்தியில் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்