TVK Vijay | Ajith Kumar | நடிகர் அஜித் பேசிய கரூர் விவகாரம்.. பதில் சொன்ன திருச்சி எம்.பி
கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல என்று நடிகர் அஜித் கூறியதை வரவேற்பதாக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டநெரிசல் சம்பவங்களில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
Next Story
