எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - ராஜகண்ணப்பன்
தவெக தலைவர் விஜய் வெளியில் வருவதில்லை என்றும், எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.