தவெக நிர்வாகி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
சாதி மற்றும் பணம் அடிப்படையில் த.வெ.க.வில் பதவி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், மாவட்ட செயலாளராக செய்யார் பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் ரசிகர் மன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஆரணி இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்த ஓவியர் ஹரிஷ் என்பவர், தவெக.வில் கட்சிப்பதவி வழங்க சாதி பார்க்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
Next Story