தவெகவின் முதல் பொதுக்குழுவில் என்ன நடக்கும்?

x

திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 120 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்திற்கு 15 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். நண்பகல் ஒரு மணி வரை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிர்வாகிகளுக்கு மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்