By Election | TVK | இடைத்தேர்தலில் வாகை சூடிய TVK - வரலாற்றை உதாரணம் காட்டி நயினார் சொன்ன பாயிண்ட்
இடைத்தேர்தலில் வாகை சூடிய TVK - வரலாற்றை உதாரணம் காட்டி நயினார் சொன்ன பாயிண்ட்
By Election | TVK | இடைத்தேர்தலில் வாகை சூடிய TVK - வரலாற்றை உதாரணம் காட்டி நயினார் சொன்ன பாயிண்ட்
#tvk #byelection #bjp #thanthitv
இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி, தோல்விதான் முக்கியம் என்றும், இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முக்கியமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.