TVK Thoothukudi | தவெக அஜிதா குறித்து தவெகவின் ஒருதரப்பு சொல்லும் தகவல்

x

“தவெகவில் உழைத்தவர்களுக்கு பதவி“ - அனுசியா

தவெக தலைவர் விஜய், உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி கொடுத்துள்ளார் என அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் அனுசியா தெரிவித்துள்ளார்.

தவெகவின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட அனுசியா தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அஜிதா சம்மதிக்கவில்லை எனவும், கட்சி மீது வீண் அவதூறு பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்