நீட் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தவெக எம்.எல்.ஏ. தென்றல் குமார் புதிய பரிந்துரையை முன்வைத்தார். நுழைவுத் தேர்வு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தெரிவித்த நிலையில், சபாநாயகர் குறுக்கிட்டார்.