TVK | Tharangambadi | அமைச்சர் கண்முன்னே தவெகவினர் திடீர் மோதல் - பரபரப்பு வீடியோ

அமைச்சர் கண்முன்னே தவெகவினர் திடீர் மோதல் - பரபரப்பு வீடியோ

#Tharangambadi | #tvk | #minister அமைச்சர் கண்முன்னே தவெகவினர் திடீர் மோதல் - பரபரப்பு வீடியோ மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் நடைபெற்ற பனை விதை நடும் நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தினர் இரு தரப்பாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... முதலில் அந்த காட்சியை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com