TVK | Sukumar | 200 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை

TVK | Sukumar | 200 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை

கோத்தகிரியில் பேசிய சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார், அடுத்த தேர்தலில் தவெக 200 இடங்களில் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளால் ஊழல்வாதிகள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com