TVK Sengottaiyan | TN Politics | Eps | ``நீண்ட நாள் ஆசை'' - ஈபிஎஸ்க்கு KAS கொடுத்த பதிலடி
வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சுமத்தி கட்சியில் இருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்பது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் ஆசை என்று தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் ஒரு நாள் கூட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் நான் பேசியது கிடையாது என்றும் தெரிவித்தார்.
Next Story
