TVK Sengottaiyan | OPS | தவெகவில் விரைவில் ஓபிஎஸ்? - தவெகவில் விரைவில் ஓபிஎஸ்?
த.வெ.க.வில் விரைவில் ஓ.பி.எஸ்?- செங்கோட்டையன் தகவல்
ஓ.பன்னீர்செல்வம் தவெகவில் இணைவது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் ஒருபோதும் துரோகத்தின் பக்கம் சேர மாட்டார்கள் என்றும் கூறினார்.
Next Story
