TVK | New Culture | தவெக ஆட்சியில் புதிய Culture | மாணிக்கம் தாகூர் சொன்ன Point

தவெக ஆட்சியில் புதிய Culture | மாணிக்கம் தாகூர் சொன்ன Point

தவெக ஆட்சி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. ஆட்சியில் புதிய கலாச்சாரம் உருவாகி வருவதாகவும், லஞ்சம் மற்றும் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். #TVK #TVKGovernment #ManickamTagore #Congress #TamilNaduPolitics #PoliticalNews #TamilNaduNews #NewCulture #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com